தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்
தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் புது தில்லியில் உள்ள வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளுக்கான ஓர் விளையாட்டரங்கமாகும். இது முதலில் 25,000 இருக்கைகள் உடைய அரங்கமாக இருந்தது. இது புகழ்வாய்ந்த முன்னாள் இந்திய வளைதடிப்பந்தாட்ட வீரர் தியான் சந்த் பெயரைக் கொண்டுள்ளது. 1951ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த விளையாட்டரங்கத்தில் நிகழ்ந்தன.
Read article
Nearby Places

இந்திய உச்ச நீதிமன்றம்
இந்தியாவின் தலைமை நீதிமன்றம்

இந்தியாவின் வாயில்
புது தில்லியில் உள்ள வெற்றி வளைவு

தேசிய விலங்கியல் பூங்கா, டெல்லி
இந்தியாவின் புது தில்லியிலுள்ள விலங்குக் காட்சி சாலை

அமர் ஜவான் ஜோதி
இந்திய நினைவிடம்

தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)
இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னம்

பாரத் மண்டபம்

திருவிதாங்கூர் இல்லம்
புதுதில்லியில் உள்ள கட்டடம்

ஜெய்ப்பூர் இல்லம்